கோவையில் நேற்று பெய்த மழையால், இன்று தடாகம் பள்ளத்தாக்கு கணுவாய் தடுப்பணை தாண்டி அடித்து ஓடும் வெள்ளம்.

கோவையில் நேற்று பெய்த மழையால், இன்று தடாகம் பள்ளத்தாக்கு கணுவாய் தடுப்பணை தாண்டி அடித்து ஓடும் வெள்ளம்.

கோவை மாவட்டம் வடக்கு தாலுகாவிற்குட்பட்ட தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வெள்ள நீர் தடாகம் பள்ளத்தாக்கு பகுதியின் எல்லையான கணுவாய் தடுப்பணையை தாண்டி அங்கிருந்து சங்கனூர் ஓடையிலும் 90 சதவீதமும்,சின்ன வேடம்பட்டியில் உள்ள மிகப்பெரிய ஏரிக்கு 10 சதவீத மழை வெள்ளம் ராஜாவாய்க்கால் மூலமும் மழைநீர் வெள்ளமாய் அடித்து சென்று கொண்டிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்