சிவகங்கை நகரில் வருகால் சுத்தம் செய்யும் பணி. நகராட்சி தலைவர் ஆய்வு.

சிவகங்கை நகரில் வருகால் சுத்தம் செய்யும் பணி. நகராட்சி தலைவர் ஆய்வு.

சிவகங்கை நகர் தெற்கு ராஜ வீதி பருவ மழை முன்னேற்பாடு காரணமாக கழிவுநீர் வருகால் சுத்தம் செய்யும் பணி JCB இயந்திரம் மூலம் இன்று மாலை நடைபெற்றது. இதனை  சிவகங்கை நகர் மன்ற தலைவர்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் நகராட்சி மேலாளர், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள். விஜயகுமார், ராமதாஸ் , ஆறு. சரவணன் , கீதா கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்