தேமுதிக நிர்வாகிகள் உடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை. மீண்டும் தாரை வார்க்கப்படும் திருச்சி.
தேமுதிக நிர்வாகிகள் உடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை. மீண்டும் தாரை வார்க்கப்படும் திருச்சி.
2019 மக்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு வழங்கப்பட்ட வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய 4 தொகுதிகளை தற்போது ஒதுக்க அதிமுக தரப்பில் தயாராக இருப்பதாக தகவல்
வட சென்னைக்கு மாற்றாக வேறு ஒரு தொகுதியை வழங்க வேண்டும் என தேமுதிக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் தகவல்