விருதுநகர் அருகே காரும் காரும் மோதிய சாலை விபத்தில் தந்தை மகன் பலி.

விருதுநகர் அருகே காரும் காரும் மோதிய சாலை விபத்தில் தந்தை மகன் பலி.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை – சாயல்குடி சாலையில் (தொப்பலாக்கரை கானா விலக்கு அருகே )இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் காரும் – காரும் – ஒரு இருசக்கர வாகனமும் மோதியதில், தந்தை மகன் என இருவர் பலி. சிலர் படுகாயம்.

சிவராத்திரி வழிபாடு காரணமாக அனைத்து ஊர்களிலும் பொதுமக்கள் குல தெய்வ வழிபாடு செய்ய சென்று திரும்புவது தெரிகிறது. அதன் காரணமாக அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலான சாலையாக உள்ளது. இதனால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்