மக்கள் சேவையில் மகத்தான பணியாற்றும் தென்காசி போக்குவரத்து ஆய்வாளர் எஸ்.எம்.மணி

மக்கள் சேவையில் மகத்தான பணியாற்றும் தென்காசி போக்குவரத்து ஆய்வாளர் எஸ்.எம்.மணி.

தென்காசி மாவட்டம் தென்காசி நகர பகுதிக்குள் கனிமவள வாகனங்கள் வருவதை முற்றிலும் தடுத்து நிறுத்த கடும் முயற்சிகள் எடுத்தது மட்டுமின்றி அதற்கு ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைத்தும் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தவர். தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் எஸ் எம் மணி.

இந்த நிலையில் குற்றால சீசன் குளு குளு  என்று தொடங்கிய நிலையில், குளிக்க அனுமதி மற்றும் தடை இருந்து வரும் சூழ்நிலையில் குற்றாலத்திலும் மாவட்ட எஸ்பி அவர்களின் உத்தரவின் பெயரில் தொடர்ச்சியாக போக்குவரத்தை உடனுக்குடன் சரி செய்து மக்கள் சேவை ஆற்றி வரும் போக்குவதத்து காவல் ஆய்வாளர் எஸ்.எம். மணி அவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்