த.வெ.க மாநாடு போஸ்டர் அடித்து பட்டையை கிளப்பும் திருச்சி நடிகர் விஜய் ரசிகர்கள்.

த.வெ.க மாநாடு போஸ்டர் அடித்து பட்டையை கிளப்பும் திருச்சி நடிகர் விஜய் ரசிகர்கள்.

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாடு அக்டோபர் 27 ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தவெக தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்துள்ளார். இந்த நிலையில் திருச்சி மாநகர் எங்கும் முன்னாள் மாவட்ட தலைவரும் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகருமான ஆர்.கே ராஜா மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து “அடுத்த அரசியல் வாரிசே” என்று திருச்சி முழுவதும் இப்போதே போஸ்டர் அடித்துள்ளது. திருச்சி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்