சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக்கொலை.

சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக்கொலை.

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை. கைதுசெய்ய சென்ற போலீசாரை தாக்க முயன்றதால், தற்காப்புக்காகச் சுட்டதில் உயிரிழப்பு. பாலாஜி மீது 21 கொலை முயற்சி வழக்கு உள்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்