திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள தந்தை பெரியார் உருவ சிலைக்கு மாநகர அமமுக வினர் மரியாதை.
திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள தந்தை பெரியார் உருவ சிலைக்கு மாநகர அமமுக வினர் மரியாதை.
கழக பொது செயலாளர், வருங்கால முதல்வர், மக்கள்செல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் Ex MC அவர்களின் அறிவுறுத்தலின் படி, தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழாவையொட்டி ஜங்ஷன் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திரு உருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருச்சி மாநகர் மாவட்ட கழக சார்பில், திருச்சி மாநகர் மாவட்ட அவைத் தலைவர் திரு MS ராமலிங்கம் அவர்கள் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் திருவாளர்கள் தனசிங், கல்நாயக் சதீஸ்குமார், இளையராஜா, வேதாத்திரி பாலு, உமாபதி, கதிரவன், இளங்கோவன், குப்புசாமி, தண்டபாணி, கல்லணை குணா, நாகூர் மீரான், வண்ணை லதா சாந்தா, நல்லம்மாள்,சுதா, அகிலாண்டேஸ்வரி, ஆறுமுகம், வேணி,கமலா, கருணாநிதி, பாரதி, பிரான்சிஸ் ராஜா, தம்புராஜ், ஸ்டீபன்,சுரேஷ், அந்தோணி, டென்னிஸ், கோவிந்தன், ஜான், பாண்டியன், MGV முரளி,முத்துக்குமார் அசாருதீன்,லோகு, தனசேகர், கைலாஷ் ராகவேந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.