திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் காட்டூர் ஆயில்மில் செக்போஸ்ட், அருகில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவ சிலை திறப்புவிழா.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் காட்டூர் ஆயில்மில் செக்போஸ்ட், அருகில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவ சிலை திறப்புவிழா.
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமையில், மாண்புமிகு
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும்
கழக முதன்மைச் செயலாளருமான கே.என் நேரு முன்னிலையில், சிறப்பு மிகு இவ்விழாவில் காணொளி மூலம் முத்தமிழறிஞர் சிலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத்
பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் நன்றி கூறினார்.