காவிரியில் வெள்ளம்-9 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்.
காவிரியில் வெள்ளம்-9 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 80 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படுவதால் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.
மேட்டூரில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு. மேட்டூர் அணை நீர்மட்டம் 95 அடியை நெருங்கியுள்ள நிலையில் மத்திய நீர்வளத்துறை கடிதம்.