மினி லாரி டயர் வெடித்து விபத்து – போட்டி போட்டு மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே மீன் ஏற்றிச் சென்ற மினி லாரி டயர் வெடித்து விபத்து – போட்டி போட்டு மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்

காவாங்கரையில் இருந்து கேரளாவுக்கு மீன்களை ஏற்றிச் சென்ற லாரி, தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது

இதனால், அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்