ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா தரிசின கட்டணம் அறிவிப்பு
ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவன்று (டிசம்பர் 23) சந்தனு மண்டப நுழைவு சீட்டு கட்டணம் ரூ .4000 மற்றும் கிளி மண்டபத்தில் இருந்து தரிசிக்க ரூ.700 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்கள் 05.12.2023 தேதிக்குள் விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு.