இனி மலைக்கோட்டை விநாயகர் புதிதாதக உருவாக்கப்பட்ட மரத்தேரில் தான் உலா வருவார்.

மலைக்கோட்டை மாணிக்கவிநாயகர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்ட மரத்தேரை அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ்பொய்யாமொழி, இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ, மண்டல குழு 3 தலைவர் மதிவாணன், மங்கள்&மங்கள் உரிமையாளர் மூக்கப்பிள்ளை, கோவில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் உள்ளிட்டோர் இன்று காலை தொடங்கி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்