நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் விளம்பர குழு கமிட்டி உறுப்பினராக வக்கீல் சரவணன் நியமனம்.
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் விளம்பர குழு கமிட்டி உறுப்பினராக வக்கீல் சரவணன் நியமனம்.
2024 நடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர்
வேணுகோபால்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர்
எம் சரவணனை தமிழ்நாட்டின் காங்கிரஸ் விளம்பர குழு உறுப்பினராக நியமித்துள்ளார்.
இதற்குபரிந்துரை செய்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
செல்வப் பெருந்தகை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் டாக்டர் எம் கே விஷ்ணு பிரசாத் ஆகியோருக்கு வக்கீல் சரவணன் நன்றி தெரிவித்துள்ளார்ஆகியோருக்கு வக்கீல் சரவணன் நன்றி தெரிவித்துள்ளார்.
நியமனம் செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் எம் சரவணனுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.