திருச்சி பீமநகர் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா பக்தர்களுக்கு  அன்னதானம்.

திருச்சி பீமநகர் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

பக்தர்களுக்கு  அன்னதானம். வழங்கப்பட்டது.

திருச்சி பீமநகர் ஸ்ரீ திரிபுர மாரியம்மன் கோவிலில் பூச்செரிதல் விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுசெயலாளர் வழக்கறிஞர் சரவணன் கலந்து கொண்டு அன்னதான நிகழ்வை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், முருகன், மருளாளி சுரேஷ் பூசாரி, வினோத், திமுக வீரேஸ்வரம் சங்கர். ஜிம் விக்கி, ஸ்ரீராம் புவன் கண்ணா வியன் சரவணன்,விக்கி குட்டி அப்பு தீனா ,நித்திஷ், ராகுல் ராமன் மனோஜ் சக்திவேல் விக்கி ஹரிஸ் மணிவேல் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்