தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பெண் வெட்டிக்கொலை.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பெண் வெட்டிக் கொலை.

சொத்து பிரச்சினை, திருமணம் தாண்டிய உறவை கைவிடாததால் சொந்த அண்ணியை இளைஞர் வெட்டிக் கொன்றதாக தகவல்

எப்போதும் வென்றான் பகுதியை சேர்ந்த வைரமுத்து என்பவரது மனைவி சின்னமணி கணவர் வைரமுத்து இறந்து விட்டதால் புதுக்கோட்டையில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்த சின்னமணி வைரமுத்துவின் சகோதரர் ராஜேஷ் கண்ணன் – சின்னமணி இடையே சொத்து பிரச்சினை இருந்ததாக தகவல்

இந்த நிலையில் எப்போதும் வென்றான் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த சின்னமணியை சரமாரியாக வெட்டிக்கொன்றான் ராஜேஷ் கண்ணன்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்