எந்த தொகுதி, எத்தனை தொகுதி என்பது எங்களுக்கு பிரச்சனை கிடையாது. டி.டி.வி தினகரன் பேட்டி.
திருச்சியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பேட்டி:
பா.ஜ.க – அ.ம.மு.க உடனான கூட்டணி உறுதியாகி உள்ளது.
பா.ஜ.க விற்கு எந்த உறுத்தலும் இல்லாமல் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம்.
தொகுதி உடன்பாடு குறித்து நாங்கள் சில கோரிக்கைகளை அவர்களிடம் வைத்துள்ளோம்.
எந்த தொகுதி, எத்தனை தொகுதி என்பது எங்களுக்கு பிரச்சனை கிடையாது.