திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கொடியேற்று விழா. மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கொடியேற்று விழா.

மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் மருங்காபுரி வடக்கு ஒன்றியம் மினிக்யூர் ஊராட்சியில் மகளிர் தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா அதனை அடுத்து அன்னதானம் மற்றும் மகளிருக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இந்நிகழ்ச்சிக்கு மறுக்காபுரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சக்தி பெருமாள் ராஜ் தலைமை வகித்தார் இந்நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவருமான சன்னாசிப்பட்டி ஆர்.பாரதிதாசன்கட்சிக்கொடியேற்றி மகளிருக்கு உறுப்பினர் அட்டைகள் மற்றும் அன்னதானத்தை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மருங்காபுரி தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் பொன்னுச்சாமி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் கருப்பையா, ஜெயராமன், விவசாய அணி செயலாளர் கண்ணுசாமி ஊராட்சி செயலாளர் விஜயராஜ் கிளைச் செயலாளர் சந்தோஷ் குமார் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இவ்விழாவினை மாவட்ட பிரதிநிதி மகிழிப்பட்டி ஆறுமுகம் ஏற்பாடு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்