தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது பொய் புகாரில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் தர்ணா.
தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது பொய் புகாரில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் தர்ணா.
நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தின் மேல் இருந்த கொரியர் நிறுவனத்தை ஒளிப்பதிவு செய்த பாலிமர் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் செந்தில் தாக்கப்பட்ட நிலையில், தாக்கியதாக திமுக பிரமுகர் மீது நேற்று எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று ஒளிப்பதிவாளர் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டு ஒளிப்பதிவாளர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்ததை கண்டித்து செய்தியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.