திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் விஜயகாந்த் படம் திறப்பு. மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் விஜயகாந்த் படம் திறப்பு.

மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.

திருச்சி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் தேமுதிக நிறுவன தலைவர் உருவபடம் பிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவருமான சன்னாசிப்பட்டி ஆர்.பாரதிதாசன் திறந்து வைத்தார், தொடர்ந்து சீகம்பட்டி ஊராட்சி, பொன்சிங்கம்பட்டியிலுள்ள மாரியம்மன் கோயிலில் மண்டகபடி அன்னதானம் தேமுதிக சார்பில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைதலைவர், ஒன்றிய கவுன்சிலர் அர்ஜூன், மாவட்ட கழக பொருளாளர் வசந்த்பெரியசாமி, மாவட்ட கழக துணை செயலாளர் சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முல்லைசந்திரசேகர், மணப்பாறை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வேல்முருகன், வையம்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் குமார், மாவட்ட நெசவாளரணி செயலாளர் ஜெயம்சக்திவேல், மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் சாகுல்அமீத், ஒன்றிய அவைதலைவர் குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜப்பா, ஜேசிஐ மணவை கிங்ஸ் தலைவர் குணசேகரன், பாஸ்கர், வல்லரசுசக்திவேல், குமார், முருகேசன், கிருஷ்ணன், பொண்ணுசாமி, முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்