திருச்சி தாராநல்லூரில், காங்கிரஸ்கொடியேற்று விழா.

திருச்சி தாராநல்லூரில், காங்கிரஸ்கொடியேற்று விழா

திருநாவுக்கரசர் எம்பி பங்கேற்பு.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்குட்பட்ட,
தாராநல்லூர் கோட்டம் சார்பில் இந்திய ஒற்றுமை நீதிப்பயணம்
நினைவு கொடி மரமும், கல்வெட்டையும்
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர்
திறந்து வைத்தார.
இந்நிகழ்ச்சிக்கு கோட்டத் தலைவர் ஆர்.ஜி.முரளி தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் முன்னிலை வகித்தார் ,சிறப்பு அழைப்பாளர்ராக பாராளுமன்ற பொறுப்பாளர் டி.பெனட் அந்தோணிராஜ்,திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சேவாதள மாவட்ட தலைவர் முரளி, கோட்ட தலைவர்கள் ராஜா டேனியல்ராய்,அழகர்,சம்சு,இஸ்மாயில்,வெங்கடேஷ்காந்தி,மணிவேல்,கிருஷ்னா,எட்வின் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்