தடை செய்யப்பட்ட எல்டிடி அமைப்பிற்கு நன்கொடை வசூலித்த தொடர்பாக திருச்சியில் உள்ள நாம் தமிழர் நிர்வாகிக்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்மன் வழங்கினர்.
தடை செய்யப்பட்ட எல்டிடி அமைப்பிற்கு நன்கொடை வசூலித்த தொடர்பாக திருச்சியில் உள்ள நாம் தமிழர் நிர்வாகிக்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்மன் வழங்கினர்.
தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்
2022ம் ஆண்டு இலங்கையில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை (எல் டி டி) மீட்டு உருவாக்குவோம் என கூறி வெளிநாடுகளில் இருந்து நிதிபெற்றது தொடர்பாக சம்மன் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது ஒரு பகுதியாக திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் நிர்வாகியான சாட்டை துரைமுருகன் வீட்டில் இந்திய பாதுகாப்பு முகமையின் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் 5அதிகாரிகள் கொண்ட குழுவினர் சாட்டை துரைமுருகன் வீட்டிற்கு சென்றனர். அவர் வெளியூர் சென்று இருப்பதால் சாட்டை.துரைமுருகனின்
மனைவியிடம் சம்மன் கொடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.