*பழைய நாடாளுமன்ற கட்டிட வடிவில் விசிக-வின் வெல்லும் சனநாயகம் மாநாட்டின் நுழைவுவாயில்*

*பழைய நாடாளுமன்ற கட்டிட வடிவில் விசிக-வின் வெல்லும் சனநாயகம் மாநாட்டின் நுழைவுவாயில்*

 

திருச்சி சிறுகனூரில் சனவரி 26ல் நடைபெறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம்
மாநாட்டில் தொல்‌.திருமாவளவன் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான தயாரிப்பு பணிகள் சிறுகனூரில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் நுழைவு வாயில் முந்தைய நாடாளுமன்ற கட்டிட வடிவில் அமைக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் நடைபெறும்
மாநாட்டின் வடிவமைப்பில் தேர்தல் மற்றும் கூட்டணி குறித்த பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்