கொலை வழக்கு தொடர்புடைய திமுக ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்*

*கொலை வழக்கு தொடர்புடைய திமுக ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்*

*கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ்பாபுவை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு.

திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் சஸ்பெண்ட்; நாம் தமிழர் கட்சி நிர்வாகி சேவியர்குமார் கொலை வழக்கில் ரமேஷ்பாபு உட்பட 15 பேர் மீது வழக்கு*

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்