யாத்திரை சென்ற ராகுல் வாகனம் மீது தாக்குதல்: திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டம். மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் நடந்தது.
யாத்திரை சென்ற ராகுல் வாகனம் மீது தாக்குதல்: திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டம். மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் நடந்தது.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், அசாம் மாநிலத்தில் நடைபெற்ற பாரத்ஜோடோ நியாய் யாத்திரையில் தலைவர் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்ட வாகனத்தை வழிமறித்து தாக்குதல் நடத்திய அசாம் பாஜக அரசையும், துணை போன மத்திய பாஜகவையும் கண்டித்து திருச்சி மாநகர மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் மாநில துணைத்தலைவர் த சுபசோமு முன்னிலையில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் ராஜீவ்காந்தி சிலை அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில்

கோட்ட தலைவர்கள்
ராஜா டேனியல் ராய்,பிரியங்கா பட்டேல், மலர் வெங்கடேஷ், மணிவேல், அழகர், மார்க்கெட் சம்சுதீன்,ஜெயம் கோபி, அழகர், பாக்கியராஜ், ஆர்.ஜி. முரளி, தர்மேஷ், எட்வின் ராஜ்.
மாவட்ட நிர்வாகிகள் மகிளா காங்கிரஸ் ஷீலா செலஸ், எஸ்.வி.பட்டேல், எழிலரசன்,சத்தியநாதன், ஓபிசி அணி தர்கா தளபதி ,பகதூர்ஷா, கோகிலா. வார்டு தலைவர்கள் ஜாகிர் உசேன், பெல்ட் சரவணன் , கண்ணன், விஜய் பக்தன், விமல், அப்துல்லா, பகதூர், அப்பாஸ், ஜாகிர், ஜாக்கி பாலு,தியாகராஜன், கமலா, மார்ட்டின், ரேணுகா, சசிகலா மற்றும் திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.