முஸ்லிம் யூத் லீக் தென்காசி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு.
முஸ்லிம் யூத் லீக் தென்காசி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு.
தென்காசி மாவட்டம் தென்காசி விடிஎஸ்ஆர் மஹாலில் 20-01-2024 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென்காசி மாவட்ட முஸ்லிம் யூத் லீக் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் எம் அப்துல் அஜீஸ் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஏ செய்யது பட்டானி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மாவட்ட யூத் லீக் அமைப்பாளர் ஏ செய்யது அபுதாஹிர் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட பொருளாளர் பிஏ செய்யது மசூது, மாவட்ட முதன்மை துணைத் தலைவர் புளியங்குடி ஏ அப்துல் வஹாப்,மாவட்டத் துணைத் தலைவர் தென்காசி முகமது முஸ்தபா, மாவட்டத் துணைச் செயலாளர்கள் கடையநல்லூர் எஸ் ஏ ஹைதர் அலி, தென்காசி ஜலாலுதீன்,பொட்டல்புதூர் நல்லாசிரியர் செய்யது மசூது பிரவாசி லீக் மாநில பொதுச் செயலாளர் எஸ் கே.எம்.ஹபிபுல்லா கடையநல்லூர் தொகுதி செயலாளர் ஏ.எம்.பாரூக் தென்காசி தொகுதி செயலாளர் எம் முகம்மது அலி,கடையநல்லூர் நகரச் செயலாளர் ஆசிரியர் ஏகே முஸ்தபா, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முஸ்லிம் யூத் லீக் மாநில அமைப்புக்குழு உறுப்பினர் நைனார் முகம்மது கடாபி மேலிட பார்வையாளராக கலந்து கொண்டார்.
மாநில செயலாளர் ஆடுதுறை ஏ எம் ஷாஜஹான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட முஸ்லிம் யூத் லீக்
தென்காசி மாவட்ட நிர்வாகிகள்:
விஏ.செய்யது அபுதாஹிர் (கடையநல்லூர்)
மாவட்ட தலைவர்
பி.முகைதீன் நிஸார் (செங்கோட்டை)
மாவட்ட செயலாளர்
பொறியாளர் ஜே.அப்துல் காசிம் முகைதீன் (புளியங்குடி)
மாவட்ட பொருளாளர்
ஏ.ஏ.முகம்மது மைதீன் எம்சி (கடையநல்லூர்)
மாவட்டத் துணைத் தலைவர்
ஷாகுல் ஹமீது பாதுஷா ( சுரண்டை)
மாவட்டத் துணைத் தலைவர்
முஸ்தபா நூராணி (கடையம்)
மாவட்டத் துணைத் தலைவர்
கே.முகம்மது ஜமீல் (அருளாட்சி)
மாவட்ட துணைச் செயலாளர்
எப்.அஸ்வான் அலி ( கடையநல்லூர்)
மாவட்ட துணைச் செயலாளர்
ஜே.அப்துல் கரீம் ( தென்காசி)
மாவட்ட துணைச் செயலாளர்
இறுதியாக மாவட்ட முஸ்லிம் யூத் லீக் செயலாளர் முகைதீன் நிசார் நன்றி கூறினார் .