*ஸ்ரீரங்கம் தை தேருக்கு முகூர்த்தக் கால்*
*ஸ்ரீரங்கம் தை தேருக்கு முகூர்த்தக் கால்*
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலில்
பூபதித்திருநாள் எனப்படும் தைத்தேர்
உற்சவம் 16-ம் தேதி கொடி ஏற்றதுடன் தொடங்க உள்ளது.
அதனை முன்னிட்டு
இன்று (14.01.2024) காலை தெற்கு வாசலில் தேருக்கு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவின், முக்கிய நிகழ்ச்சியான தை தேரோட்டம் வரும் 24. 01. 2024 புதன்கிழமை அன்று நடக்கிறது.
முன்னதாக, 19.01.2024 அன்று இந்த ஆண்டின் முதல் கருட சேவை நடைபெற உள்ளது.