ஒட்டன்சத்திரம் அருகே அரசு பெண் மருத்துவர் வீட்டில் 30 பவுன் தங்க காசு, ரூ.5.20 லட்சம் கொள்ளை.

ஒட்டன்சத்திரம் அருகே அரசு பெண் மருத்துவர் வீட்டில் 30 பவுன் தங்க காசு, ரூ.5.20 லட்சம் கொள்ளை.

திண்டுக்கல் அடுத்த ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மூனூர் நாகப்பன்பட்டியை சேர்ந்த கிருஷ்ணவேணி, இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் துக்க நிகழ்வுக்காக நீலமலைக்கோட்டை சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 30 பவுன் தங்க காசு, பணம் ரூ5.20 லட்சம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது இதுகுறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்