வாணியம்பாடியில் தேர்தலின் போது நடைபெற்ற மோதலில் திமுக மற்றும் அதிமுக சேர்ந்த 19 பேர் மீது வாணியம்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு.
வாணியம்பாடியில் தேர்தலின் போது நடைபெற்ற மோதலில் திமுக மற்றும் அதிமுக சேர்ந்த 19 பேர் மீது வாணியம்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 194 வாக்குச்சாவடி மையத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் உடன் சென்ற திமுகவினருக்கும் அப்பகுதியில் இருந்த அதிமுக முன்னாள் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் உடன் இருந்த அதிமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுகவை சேர்ந்த 11 பேர் மீதும், திமுகவை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் விசாரணை.