சென்னையில் பட்டையை கிளப்பிய  புரட்சி இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் 82 ஆவது பிறந்தநாள் விழா.

சென்னையில் பட்டையை கிளப்பிய  புரட்சி இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் 82 ஆவது பிறந்தநாள் விழா.

நடிகர் விஜய் அவர்களின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரின் பிறந்த நாள் விழா  சென்னையில் அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. பிறந்தநாள் விழாவில் சென்னை சாலிகிராமம் மந்திர் முதியோர் இல்லத்தில் புடவைகளும் இனிப்புகளும் திருச்சி ஆர் கே ராஜா சார்பில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களுக்கு வழங்கினார்.

மற்றும் சென்னை விஜய் மாறன் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஷேர் சைக்கிள் வழங்கி அங்கு வந்த ரசிகர்கள் அனைவருக்கும் மதிய உணவு பிரியாணி வழங்கியும்  விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் ரவி ராஜா , திருச்சி ஆர் கே ராஜா , திருவண்ணாமலை பாரதி , கன்னியாகுமாரி ஜோஸ் பிரபு , புதுக்கோட்டை ஸ்டாலின் மாஸ்கோ , காஞ்சிபுரம் ராதாகிருஷ்ணன் , நாகை பத்ரிநாதன் , மண்ணச்சநல்லூர் சுரேஷ் , மதுரை மகேஷ் , ராமநாதன் ,

மணிராஜ் , கடலூர் ராஜா , மத்திய சென்னை சிவபிரகாசம், அப்துல் , விஜய் மாறன், புதுக்கோட்டை மாரியப்பன் , ரஞ்சித் , வேலூர் மணிகண்டன் , அருண், கார்த்தி , கோவிந்தன் , குடியாத்தம் வெங்கடேஷ் பொள்ளாச்சி தன்வீர் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்