நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர்.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர்.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி செயலாளர் ரூபன் தலைமையில், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொருளாளர் அழகை சுரேஷ் மற்றும் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி அருள் ஆகியோர் முன்னாள் மத்திய அமைச்சர். பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தங்களை பாஜகவை இணைத்துக் கொண்டனர்.