சிவகங்கை நகராட்சி சேர்மன் கொடுத்த  தீபாவளி பரிசு. மகிழ்ச்சியில் பணியாளர்கள்.

சிவகங்கை நகராட்சி சேர்மன் கொடுத்த  தீபாவளி பரிசு. மகிழ்ச்சியில் பணியாளர்கள்.

சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் வருகின்ற திபாவளி திருநாளை
முன்னிட்டு நகர் மன்ற தலைவர் மற்றும் நகர் கழக செயலாளர் சிஎம்.துரைஆனந்த் அவர்கள் டெங்கு பனியாளர்கள், நகராட்சி அலுவலகர்கள், மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கைதறி ஆடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், செந்தில்வேல்பாண்டியன்,ராமதாஸ்,ஜாபர் ஆகியோர் கலந்து கொன்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்