குளச்சல் நகராட்சியில் வார்டுகள் குறைப்பு. மீனவர்கள் எதிர்ப்பு.
குளச்சல் நகராட்சியில் வார்டுகள் குறைப்பு. மீனவர்கள் எதிர்ப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சியில் 24 வார்டுகளில் மீனவர் வாழும் பகுதியில் இருந்த 12 வார்டுகளை 7 வார்டுகளாக குறைக்கப்பட்டு உள்ளதற்கு மீனவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு . 50% மீனவர்கள் வாழும் பகுதிகளில் உள்ள வார்டுகளை குறைத்ததால் மீனவர்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பிரதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தை மீனவர்கள் திரண்டு வந்து முற்றுகையிட்டதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது .