அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு.

அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு.

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழாவில் மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இன்று காலை தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்

இந்நிகழ்வில் கிழக்கு மாநகரச் கழகச் செயலாளர் மு மதிவாணன் பகுதி கழக செயலாளர் மோகன் மாமன்ற உறுப்பினர் மணிமேகலை ராஜபாண்டி மற்றும் மலைக்கோட்டை சுவாமி தாயுமானவர் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சீனிவாசன் கருணாநிதி ஸ்ரீதர் கோவிந்தராஜ் கலைசெல்வி திரளான பக்த கோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்