65 குடும்பங்களுக்கு இலவச பட்டா வழங்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு.
65 குடும்பங்களுக்கு இலவச பட்டா வழங்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு.
நூறு ஆண்டுகளாக வீட்டு மனைப்பட்டா இல்லாமல் தவித்து வந்த அஞ்செட்டி வட்டத்திற்கு உட்பட்ட அஞ்செட்டி மற்றும் மாடக்கல் என்ற இரு ஊராட்சி களின் எல்லையில் அமைந்துள்ள வரதேகவுண்டன்தொட்டி மலைகிராமத்தைச் சேர்ந்த அறுபத்து ஐந்து குடும்பங்களுக்கு உயர்திரு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க உச்சி வெயிலிலும் அஞ்செட்டி வட்டாச்சியர் உரிகம், அஞ்செட்டி RI க்கள், மாவட்ட நில அளவையர் மற்றும் மாடக்கல் மற்றும் அஞ்செட்டி மேற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சென்றனர். இந்த நிகழ்வில் ஊர் பொது மக்களும் கலந்து கொண்டனர்.