ஆய்வு பயணத்தை முடித்து அறிக்கையை முதல்வரிடம் கொடுத்து வாழ்த்து பெற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
ஆய்வு பயணத்தை முடித்து அறிக்கையை முதல்வரிடம் கொடுத்து வாழ்த்து பெற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
தமிழக முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துகளோடு, 2022 அக்டோபர் 10ஆம் நாளில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 234/77 ஆய்வு பயணத்தைத் தொடங்கினார் மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் பயணித்து 2024 நவம்பர் 14 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கொளத்தூர் தொகுதியில் ஆய்வை நிறைவு செய்தார்.
இதற்கான நிறைவு அறிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கி வாழ்த்துகள் பெற்றார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்.