சிவகங்கை நகரில் தூர்வாரும் பணி நகராட்சி தலைவர் துரை ஆனந்த் ஆய்வு.

சிவகங்கை நகரில் தூர்வாரும் பணி நகராட்சி தலைவர் துரை ஆனந்த் ஆய்வு.

சிவகங்கை நகர் காந்தி வீதியில் மழை நீர் செல்லும் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதனை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த்  ஆய்வு செய்து பார்வையிட்டார்.  அவருடன் நகராட்சி மேலாளர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் . ஜெயகாந்தன் ,ராமதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்