சிவகங்கை நகரில் தூர்வாரும் பணி நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் நேரில் சென்று ஆய்வு.

சிவகங்கை நகரில் தூர்வாரும் பணி நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் நேரில் சென்று ஆய்வு.

இன்று  சிவகங்கை நகர் பகுதியில் உள்ள மதுரை முக்கு , கோட்டை முனியாண்டி கோவில் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றி மழைநீர் கால்வாய்களை தூர்வாரும் பணி நடைபெற்றது.

அந்தப் பணிகளை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் துரிதமாக பணிகளை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி பார்வையிட்டார். அப்போது . நகராட்சி மேலாளர் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர். வீனஸ் ராமநாதன், ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்