பொதிகை ஈஸ்வரர்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு ஹரித்துவார் அகோரி சாமிகள் வருகை. பக்தர்கள் பரவசம்.
பொதிகை ஈஸ்வரர்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு ஹரித்துவார் அகோரி சாமிகள் வருகை. பக்தர்கள் பரவசம்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பொதிகை ஈஸ்வரர்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஹரித்துவாரில் இருந்து வருகை புரிந்திருந்த அகோரி சாமிகள் இன்று சரியாக ஒரு மணி அளவில் பொதிகை ஈஸ்வரர் ஆலயத்திற்கு வருகை புரிந்தார். இந்த நிகழ்ச்சியில் பொதிகை ஈஸ்வரர் ஆலய நிர்வாகிகளும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.