மதுரை – செங்கோட்டை பேசெஞ்சர் ரயில்களின் எண்களில் மாற்றம்.

மதுரை – செங்கோட்டை பேசெஞ்சர் ரயில்களின் எண்களில் மாற்றம்.

மதுரை கோட்ட ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மதுரை, இராஜபாளையம் வழி இயங்கும் 2 பேசெஞ்சர் ரயில்களின் எண்களில் நேற்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை-செங்கோட்டை பேசெஞ்சர் வண்டிஎண்: 06504ல் இருந்து 56719-ஆக மாற்றப்படுகிறது. செங்கோட்டை-மதுரை பேசெஞ்சர் வண்டி எண்: 06664ல் இருந்து 56720-ஆக மாற்றப்படுகிறது” என்று அறிவித்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்