கார்கில் போரில் வீரமரணம் அடைந்த மேஜர் சரவணின் 25வது நினைவு தினம்! மேஜர் சரவணன் நினைவுத் தூணில் சமூக ஆர்வலர்கள் மரியாதை!
கார்கில் போரில் வீரமரணம் அடைந்த மேஜர் சரவணின் 25வது நினைவு தினம்! மேஜர் சரவணன் நினைவுத் தூணில் சமூக ஆர்வலர்கள் மரியாதை!
கார்கில் போரில் வீரமரணம் அடைந்த மேஜர் சரவணனின் 25 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஒயிட் ரோஸ் சமூக நல சங்க தலைவர் சங்கர், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அய்யாரப்பன், நாட்டுக்கு நல்லது செய்வோம் அறக்கட்டளை கணேஷ் உள்ளிட்டோர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள மேஜர் சரவணன் நினைவுத் தூணிற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.