சிவகங்கை நகர பேருந்து நிலையம் அருகில் நகர்மன்ற தலைவர் சிஎம்.துரைஆனந்த் தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்புவிழா. அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்ப்பு.
சிவகங்கை நகர பேருந்து நிலையம் அருகில் நகர்மன்ற தலைவர் சிஎம்.துரைஆனந்த் தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்புவிழா. அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்ப்பு.

சிவகங்கை நகர கழகம் சார்பில், சிவகங்கை நகராட்சி சேர்மன் துரை ஆனந்த் தலைமையில் கவுன்சிலர் வீனஸ் ராமநாதன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு அமைச்சர் *கேஆர்.பெரியகருப்பன்* அவர்கள் கோடை காலத்தினை முன்னிட்டு நீர், மோர் ,பழச்சாறு, பந்தல் திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து தினம் தோறும் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் நகர் மன்ற உறுப்பினர்.. ஜெயகாந்தன், நகர்மன்ற துணைத் தலைவர் கார் கண்ணன்,ராமதாஸ் , ராஜபாண்டியன், விஜயகுமார், கீதா கார்த்திகேயன், சி எல் சரவணன், வீரக்காளை, மதியழகன், ஆர் சரவணன், பிரேம்குமார், A A சேகர், ஆறுமுகம், சசி , நகர் இளைஞரணி ஹரிஹரன், திமுக அயலக்க அணி மாவட்ட தலைவர் கேப்டன் சரவணன், மாவட்ட இளைஞரணி கிங் கார்த்திக், மதி,மகளிர் அணி பவானி , மஞ்சுளா ,திலகவதி,மாவட்ட வழக்கறிஞர் அமுதன், நகர் தகவல் தொழில்நுட்ப அணி கார்த்தி. சட்டமன்ற தகவல் தொழில் நுட்ப அணி சதீஷ்குமார், திமுக கழக பேச்சாளர் வேங்கை பிரபாகரன், தமிழ் பிரியா, இளைஞர் அணி பிரபாகரன்,நகர்மன்ற உறுப்பினர்கள், நகர் கழக நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மூத்த முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.