LKG மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் கைது!

LKG மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் கைது!

செங்கல்பட்டு: வல்லாஞ்சேரி அருகே உள்ள தனியார் பள்ளியில் LKG படிக்கும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்கள் ராசையா (31) மற்றும் காயேஷ் குமார் (40) போக்சோவில் கைது!*

சிறுமிக்கு விளையாட்டு சொல்லித் தருவதாகக் கூறி இருட்டறைக்கு கூட்டிச்சென்று தொல்லை அளித்தது விசாரணையில் அம்பலம்.

இதில் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பெற்றோர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்