சிவகங்கை திமுக பாரளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த சிவகங்கை நகராட்சி சேர்மன் துரை ஆனந்த். 

சிவகங்கை திமுக பாரளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த சிவகங்கை நகராட்சி சேர்மன் துரை ஆனந்த்.

சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து தனது விருப்பமனுவை  சிவகங்கை நகர கழக செயலாளரும், நகரமன்ற தலைவருமான, சிஎம்.துரைஆனந்த் அண்ணா அறிவாலயத்தில்  தலைமை கழக பொறுப்பாளர்களிடம் வழங்கினார்.

சேர்மனுடன் NRI Wing அணி மாவட்ட தலைவர் கேப்டன் R.V.சரவணன், சிவகங்கை நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், விஜயகுமார், செந்தில்வேல் பாண்டியன், ராம்தாஸ், ஆறு சரவணன், மதியழகன், கீதா கார்த்திகேகன்,நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆ.ஹரிஹரன்,சென்னை எழும்பூர் திமுக பிரவீன்குமார் சோபன்ராஜ்,டாமின் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்