குரங்குகளை அப்புறப்படுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு. திருப்பத்தூர் மக்கள் மன்றம் அறிவிப்பு.

குரங்குகளை அப்புறப்படுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு. திருப்பத்தூர் மக்கள் மன்றம் அறிவிப்பு.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதிகளில் சுற்றி திரியும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்தும் பாராளுமன்ற வேட்பாளருக்கு எங்களுடைய ஆதரவு இருக்கும் என்பதையும் முக்கிய அறிவிப்பாக தெரிவித்துக் கொள்கின்றோம். என்று சிவகங்கை திருப்பத்தூர் மக்கள் மன்ற தலைவர் எஸ். மைதீன் அறிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்