“கழுத்தில் ருத்திராட்ச மாலை.. பைஜாமா ஜிப்பா”..வுடன் வந்த பிரதமர் மோடியை பார்த்து ஜெய் ஸ்ரீராம் என கத்தி ஆராவாரம் செய்தனர் ராமேஷ்வரம் தொண்டர்கள்..
“கழுத்தில் ருத்திராட்ச மாலை.. பைஜாமா ஜிப்பா”..வுடன் வந்த பிரதமர் மோடியை பார்த்து ஜெய் ஸ்ரீராம் என கத்தி ஆராவாரம் செய்தனர் ராமேஷ்வரம் தொண்டர்கள்..
திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. “கழுத்தில் ருத்திராட்ச மாலை.. பைஜாமா ஜிப்பா”..வுடன் வந்த பிரதமர் மோடியை பார்த்து ஜெய் ஸ்ரீராம் என கத்தி ஆராவாரம் செய்தனர் தொண்டர்கள்..

பின்னர் அங்கிருந்து ராமநாதசுவாமி கோவிலுக்கு காரில் சென்றடைந்தார். இதனையடுத்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார் பிரதமர் மோடி. இதனை தொடர்ந்து பேட்டரி காரில் கோவிலுக்குள் சென்ற பிரதமர் அங்கு உள்ள 22 புண்ணிய தீர்த்த கிணறுகளில் நீராடிவிட்டு, ராமநாத சுவாமி கோவிலில் வழிபாடு செய்தார். அடுத்ததாக ராமர் பாதத்தை பிரதமர் மோடி தரிசிக்கவுள்ளார்.