திருநெல்வேலி மழை பாதித்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் வட்டம் மேலஇலந்தைகுளம், கூவாச்சிபட்டி, பன்னீர்குட்டை, மூவிருந்தவள்ளி, சுண்டங்குறிச்சி ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் மருத்துவர் கார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தார்.
