ஸ்பைடர் மேனாக கெத்து காட்டிய ஜோடி. சூப்பர் மேனாக தட்டி தூக்கிய டெல்லி போலிஸ்.!

ஸ்பைடர் மேனாக கெத்து காட்டிய ஜோடி. சூப்பர் மேனாக தட்டி தூக்கிய டெல்லி போலிஸ்.!

டெல்லி – துவாரகா பகுதியில்  ஸ்பைடர் மேன் உடை அணிந்து பைக்கில் வித்தை காட்டிய ஜோடி அதை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்சாக பதிவிட அந்த வீடியோ வைரலானது.

வீடியோ வைரலானதை அடுத்து ஸ்பைடர் மேன் மற்றும் அவரது பெண் நண்பரை தட்டி தூக்கிய  போலீசார் ரூ.21,500 அபராதம் விதித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்