சிவகங்கை உழவர் சந்தை அருகே பொதுக்கழிப்பறை கட்டும் பணிக்கான இடம் தேர்வு. நகராட்சி தலைவர் ஆய்வு.
சிவகங்கை உழவர் சந்தை அருகே பொதுக்கழிப்பறை கட்டும் பணிக்கான இடம் தேர்வு. நகராட்சி தலைவர் ஆய்வு.
சிவகங்கை நகர் உழவர் சந்தை அருகில் பொது கழிப்பறை கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தினை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் அவர்கள் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
உடன் நகராட்சி ஆணையாளர், மேலாளர், சுகாதார அலுவலர், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், ராமதாஸ், மற்றும் ஜெயக்குமார், வட்ட பிரதிநிதி கணேசன், ஒப்பந்தகார் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்..