நாகர்கோவிலில் நாடாளுமன்றதேர்தலை முன்னிட்டு போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாடாளுமன்றதேர்தலை முன்னிட்டு போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது.
நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் யாங்சென் டோமா பூட்டியா தலைமையில் போலீசார் மற்றும் துணை ராணுவ பாதுகாப்பு படையிருடன் இணைந்து கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது.
கோட்டார் பறக்கை ஜங்சனில் தொடங்கி இளங் கடை , வெள்ளாடிச்சி விளையில் நிறைவடைந்தது.